top of page

Latest News

KTS தொடக்கவிழா கொண்டாட்டத்தில்

சிறுவர்கள், பெரியவர்கள் என ஒன்றாக இணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர்.

தமிழ்த்தாய் வாழ்த்தானது நம் தமிழ்நாட்டின் மாநில கீதம். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தினமும் காலையில் prayer ன் போது இப்பாடல் பாடப்படுகிறது.

kiwitamilsamoogam

KTS தொடக்கவிழா கொண்டாட்டத்தில் தமிழ் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக அரங்கேறின என்பது நீங்கள் அறிந்ததே. கண்டும் கேட்டும் மகிழ்ந்தீர்கள்.

அந்நிகழ்ச்சின் தொகுப்பை ஒரு குரும்படமாக தொகுத்துள்ளோம்.

இதோ உங்களுக்காக.



கிவி தமிழ் சமூகத்தின் தொடக்கவிழா மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்திற்க்கு வந்து, விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

உங்களின் ஊக்கமும், பாராட்டும் தான், நம் விழா, இவ்வளவு பிரம்மாண்டமாக வெற்றி பெறக் காரணம்.

அந்த அழகிய தருணங்களை புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு …

மீண்டும் அடுத்த விழாவில் சந்திப்போம். இணைந்திருப்போம்.


We thank everyone who came and graced the Kiwi Tamil Community's inaugural function and Tamil New Year celebration. Your encouragement and appreciation have been instrumental in making our festival a success.

We present to you these beautiful moments captured in photos.

We look forward to seeing you at our next event. Let's stay connected.

https://www.kiwitamilsamoogam.co.nz/inaugural-event to view more photos from the event.


bottom of page